ரசிகரின் உடலை பார்த்து கதறி அழுத கார்த்தி!

0
1186

தமிழில் முக்கியமான நடிகர் கார்த்தி. பல சிறந்த படங்களை தேர்வு செய்து நடிக்கொண்டியிருக்கிறார். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் இவரின் தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் கார் விபத்தில் உயிர் இறந்ததார். இதுக்குறித்து கேள்விப் பட்டதும் அவர் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ரசிகரின் உடலுக்கு மாலை அணிவிதத்து மாரியாதை செலுத்தி விட்டு ரசிகரின் உடலை பார்த்து அவர் கண்ணீர் அடக்க முடியாமல் கதறி அழத் தொடங்கியுள்ளார். விபத்தில் இறந்த ரசிகருக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்