ரஜினியின் காலா ரீலிஸ் தேதி தனுஷ் அறிவிப்பு..!

0
131

பா.ரஞ்சித் இயக்கதில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்துள்ளார் படத்தின் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்துக்கு பிறகு தான் ‘காலா’ வெளிவரும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2.ஓ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் காலா படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளிவர அதிகவாய்ப்பு உள்ளது என தகவல்கள் கசிந்தன.

தனுஷ் ‘காலா’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை ட்வீட் செய்திருந்தார். இதன்படி இன்று இரவு 7 மணிக்கு காலா திரைப்படம் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார் தனுஷ்

உங்க கருத்தை தெரிவிக்கலாம்