90 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

0
128

நாட்டு மாடுகள் விவசாயிகளுக்கானது மட்டும் இல்லை இவை நாம் தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் இருந்தவை. அயல் நாட்டு மாட்டின் பாலை விடவும் நாட்டு மாட்டு பால் மிகவும் சத்தானது என்று பல ஆய்வுகளிலும் தெரிவித்துள்ளனர். விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் நமது வீரத்துக்கும் பெருமை சேர்ப்பதில் நம் நாட்டு மாடுகளே முக்கியமானதக இருந்துள்ளது. மாடுகளை ஒரு விலங்காக மட்டும் பார்க்காமல் தங்கள் வீட்டின் ஒருவராக பார்க்கப்பட்டது. 100க்கு மேற்பட்ட இந்த நாட்டு மாடுகள் இன்று 92 வகையில் வந்து நிற்கின்றன என்பது வருந்த தக்க உண்மை.

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

1.அத்தக்கருப்பன்
2. அழுக்குமறையன்
3.அணறிகாலன்
4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன்
6. கட்டைக்காளை
7. கருமறையான்
8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன்
10. கட்டைவால் கூளை

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

11. கருமறைக்காளை
12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன்
14. கள்ளக்காடன்
15. கள்ளக்காளை
16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை
18. கழற்வாய்வெறியன்
19. கழற்சிக்கண்ணன்
20. கருப்பன்

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

21. காரிக்காளை
22. காற்சிலம்பன்
23. காராம்பசு
24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன்
26. குட்டைநரம்பன்
27. குத்துக்குளம்பன்
28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன்
30. கூழைவாலன்

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

31. கூடுகொம்பன்
32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன்
34. கொண்டைத்தலையன்
35. ஏரிச்சுழியன்
36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன்
38. நெட்டைக்கொம்பன்
39. நெட்டைக்காலன்
40. படப்பு பிடுங்கி

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

41. படலைக் கொம்பன்
42. பட்டிக்காளை
43. பனங்காய் மயிலை
44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை
46. பொட்டைக்கண்ணன்
47. பொங்குவாயன்
48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன்
50. மஞ்சள் வாலன்

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

51. மறைச்சிவலை
52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை
54. மயிலை
55. மேகவண்ணன்
56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன்
58. முரிகாளை
59. சங்குவண்ணன்
60. செம்மறைக்காளை

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

61. செவலை எருது
62. செம்ம(ப)றையன்
63. செந்தாழைவயிரன்
64. சொறியன்
65. தளப்பன்
66. தல்லயன் காளை
67. தறிகொம்பன்
68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன்
70. வட்டப்புல்லை

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

71. வட்டச்செவியன்
72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன்
74. வர்ணக்காளை
75. வட்டக்கரியன்
76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன்
78. வெள்ளைக்கண்ணன்
79. வெள்ளைப்போரான்
80. மயிலைக்காளை

92 வகையான நாட்டு மாடுகளின் பட்டியல்!

81. வெள்ளை
82. கழுத்திகாபிள்ளை
83. கருக்காமயிலை
84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை
86. சர்ச்சி
87. சிந்துமாடு
88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு
90. நாட்டுமாடு

உங்க கருத்தை தெரிவிக்கலாம்