இந்த 8 உணவுகளை சாப்பிடும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

0
3506

உணவுகள் மனிதர்கள் நம்முடைய பசியை தீர்க்கின்றன. ஆனால் அவற்றை நாம் உரிய விதத்தில் உட்கொள்ள தவறினால் அவை நம் உயிரையே தீர்த்துவிடும். காளான்கள், மீன்கள், தக்காளி போன்ற உணவுகளில் நம்மை கொல்லும் விஷமானது எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1. காளான்:
காளான்கள் விதவிதமான உணவு சமையலுக்கு பயன்பட்டாலும், சில நேரங்களில் அதில் கலக்கப்படும் மசாலா தூள், விஷத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே வீட்டில் காளான் சமைத்து சாப்பிடுவது நல்லது.

2. தக்காளி:
தக்காளியை வாங்கும்போது அதன் மீதுள்ள இலையை நீக்கிவிட்டு வாங்க வேண்டும். அந்த இலையில் விஷத்தன்மை அடங்கியிருக்கிறது.

3. வேர்க்கடலை:
வேர்க்கடலை ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். கடலையை விட பீனட் பட்டர், அதாவது கடலையில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் மயக்கத்தை உண்டாக்கும். உயிரிழப்பு வரை செல்லவும் வாய்ப்பு உண்டு. கடலையை அவித்து தேவைக்கேற்ப உண்பது சாலச் சிறந்தது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்