ரஜினியுடன் அரசியலில் நுழைய இருக்கும் 7 பிரபலங்கள்!

0
13299

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கியுள்ளதை போல நடிகர் கமல்ஹாசனும் கூடிய விரைவில் அரசியலுக்குள் சஞ்சரிக்க உள்ளார். இந்த இரண்டு திரையுலக ஜம்பாவான்களுடன் எந்தெந்த நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.

விஷாலுக்கு அரசியலில் செம்ம எதிர்காலம் இருக்காம்... ஜாதகம் சொல்லுது!விஷால்
ஏற்கெனவே அதிரடியாக அரசியலில் களமிறங்கிவிட்டார் இவர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு ஆயத்தமானது இவரது முதல் நகர்வு.

கர்நாடக அரசியலில் குதிக்கிறாரா பிரகாஷ் ராஜ்?பிரகாஷ் ராஜ்
தமிழக அரசியல் மட்டுமல்ல கர்நாடக அரசியலிலும் இவர் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டபோது மோடி அரசை கடுமையாக சாடியவர்.

விஜய்
விஜய்யும் தீவிர அரசியலுக்கு வர உள்ளதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தந்தை எஸ்.ஏ.சி. வழி விட்டால் உடனே அரசியலுக்குள் குதித்து விடுவார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்