ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

0
4529

தமிழகத்தை நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஜினி தன் ஆன்மிக அரசியலை அறிவித்தார். அதன் பிறகு அரது ரசிகர்கள் அவரின் அரிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

சிறுவர் ஒருவனுடன் சிரித்து பேசும் ரஜினி புகைப்படத்தை அவரது தீவிர ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

கையில் கோப்பையுடன் ரஜினியின் பள்ளி பருவ புகைப்படத்தை தேடி கண்டுபிடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

குகையின் ஒன்றில் இருக்கும் ரஜினியின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டியிருக்கும் ரசிகர்

ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

தமிழ்நாடு அரசு திரைப்பட விழாவின் போது அப்பொழுதைய முதலமைச்சர் ஜெயலலிதா மேடைக்கு வந்த போது ரஜினி ஸ்ரீதேவி மம்முட்டி வணக்கம் தெரிவித்தபோது எடுத்த புகைப்படம்.

ரஜினி இவ்வளவு எளிமையானவரா..? பார்த்திடாத அரிய புகைப்படங்கள்..!

ரஜினி எப்பொழுதும் எளிமையா இருப்பவர். வெளியில் செல்லும் போது  டை கூட அடிக்கமாட்டார். இயல்பானவர் என்று அரது தீவிர ரசிகர் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்