2018ல் வெளியாக காத்திருக்கும் பிக் பட்ஜெட் படங்கள்!

0
252

சூர்யா, ரஜினி, கமல், விஜய் சேதுபதி ஆகியோரின் திரைப்படங்கள் 2018 ல் வெளியாக உள்ளது. பல முன்னனி ஹிரோக்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை கொண்டுள்ளது. 2018 வெளியாக காத்திருக்கும் முக்கிய படங்கள் இதோ.

2018 ல் வெளியாக காத்திருக்கும் படங்கள்!

தானா சேர்ந்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி டப்பிங் முடிந்து ரிலிஸ் தேதியை நோக்கி காத்துக்கொண்டியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு காமேடி நடிகர் செந்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்