2018 புத்தாண்டு ராசிபலன்: மகர ராசிக்காரர்களுக்கு இனி ஏற்றம்தான்!

0
1380

சனி கிரகத்தை ராசி நாதனாக கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் ஏராளமான புதுப்புது அனுபவங்களை சந்திக்கப் போகிறீர்கள். குறிப்பாக வாழ்க்கைப் பாடத்தை கற்க உள்ளீர்கள்.

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

அட்வைஸ்:
சனி பன்னிரண்டாம் இடத்திலும், கேது ஜென்ம ராசியிலும், ராகு ஏழாம் இடத்திலும், குரு பத்தாம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளன. இதனால் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உங்களுக்கு இருக்கிறது.

 

குடும்பம்:
குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை உங்களுக்கு பல டெஸ்ட்கள் வைத்தாலும், நிதானமாக அவற்றை எதிர்கொள்ளுங்கள். பகவானின் அருளால் உங்கள் நிம்மதிக்கு கேரண்டி உண்டு. தாம்பத்திய உறவில் சற்று கவனம் செலுத்திட வேண்டும். சண்டை-சச்சரவுகளுக்கு இடம் அளிக்க வேண்டாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்