மது அருந்தும்போது ஆண்கள் வழக்கமாக பேசும் 12 வசனங்கள்

0
1533

மது அருந்துவது என்பது இக்காலத்தில் மிக மிக சகஜமாகிவிட்டது. பத்து ஆண்களில் ஏழு பேர் கண்டிப்பாக மது அருந்துபவர்களாக இருப்பார்கள் என ஆய்வு கூறுகிறது. போதாகுறைக்கு தமிழ்நாட்டில் அரசே கடை திறந்து சரக்கு விற்கிறது. பொதுவாக ஆண்கள், குடிக்கும்போது அதிகம் பேசுவார்கள். ஆங்கிலம் சரளமாக வரும். கேட்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி குடிமகன்கள் வழக்கமாக பேசும் 12 வீரவசனங்களை இங்கே பாப்போம்.

  1. இரவு 8 மணி 30 நிமிடங்கள்… “மச்சி… மனசே சரியில்ல டா. எங்கடா இருக்க?” என்று கேட்கும்போதே புரிந்துகொள்ள வேண்டும்.

2. மச்சி நா எப்பவுமே ஸ்டெடிதான்… லிமிட்டா தான் அடிப்பேன்… இதுதான் கடைசி ரவுண்டு.

3. (மூன்று விரலைக் காட்டி) மச்சா இது எத்தனைன்னு சொல்லு. நீ எவ்ளோ தெளிவா இருக்கன்னு நாங்க சொல்றோம்.

4. தண்ணியடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காத. நீ ரொம்ப நல்லவன் தெரியுமா? ரொம்ப நல்லவன்.

5. சரக்கடிச்சிட்டு இவ்வளவு பேசலன்னா அத என்ன இதுக்கு மச்சி அடிக்கணும்?

உங்க கருத்தை தெரிவிக்கலாம்